ஒரே நிமிடம் ப்ளீஸ்

ஒரே நிமிடம் ப்ளீஸ்…
கருவுற்ற பெண்ணை மாதம் தவறாமல் ஸ்கேன் செய்து சோதிப்பது என்பது தாய் சேயின் உடல் நலம் குறித்த அக்கறை என்பது பொய், இதன் மூலம் குழந்தையின் எடையை பெருக்க வைத்து அதன் மூலம் சிசேரியன் செய்து சம்பாதிக்கதான்…
கருவுற்ற உடனேயே போலிக் ஆசிட் மாத்திரைகள் மற்றும் இரும்பு கால்சியம் மாத்திரைகளை திணித்தும் புரதம் தேவை என் புழுகி சோயா பீன்ஸ்லிருந்து எடுக்கப்பட்ட புரதங்களோடு கரு வளர்ப்பு நடைபெருகிறது.
பண்ணை கோழிக்கு எடையை கூட்ட என்னவெல்லாம் செய்கிறார்களோ அது அனைத்தையும் நம் வீட்டு பெண்களுக்கு செய்கிறார்கள்.

 

மருத்துவமனையில், ஏதோ சில நிறுவனங்களின் நன்மைக்காக 35 வாரங்கள் கடப்பதற்கு முன்பாக நான்கு கிலோ வரை எடை கூடியிருக்க வேண்டும் என்பது பன்னாட்டு கம்பெனிககளின் திட்டம். அப்போதுதான் குழந்தையின் எடை கூடி விட்டது.அதனால் சுக பிரசவத்திற்கு வாய்ப்பே இல்லை சிசேரியன் செய்தால்தான் இல்லையென்றால் ……என ஒரு மரண பீதியை உருவாக்கி, நம்முடைய அறியாமையையும் பயத்தையும்  பணமாக்குகின்றனர் பண பசி மருத்துவமனைகள்.
அது சரி பிரசவ தேதி குறிப்பதே மிகப் பெரிய பித்தலாட்டம்தான்.ஏனெனில் மாத விலக்கு ஏற்பட்ட தேதியில் இருந்து 285 நாளை கணக்கிட்டு நாள் குறிக்கிறார்கள். 

இது தவறு என்பது உலகமறிந்த உண்மை. 
ஆண் பெண் உறவுக்கு பின் கருவுறுதல் நடக்கும் ஒரு மாத விலக்கிற்கும் அடுத்த மாத விலக்கும் இடைப்பட்ட 25 நாளில் எப்போது வேண்டுமானாலும் கருத்தரித்தல் நடக்கும். 
எதை வைத்து மாத விடாய் நாளை கணக்கில் கொண்டு சிசேரியன் செய்கிறார்கள்?!.
சில கம்பெனிகளின் நன்மைக்காக தாய் சேயின் ஆரோகியம் அவர்களின் வாழ்நாள் முழுவதும் கெடுத்து,குட்டிசுவராக்குகிறார்கள் சிசேரியன் எனும் பயங்கரவாதத்தின் மூலம்.
சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு எதிர் காலத்தில் மரபணுக்கள் சார்ந்த நிறைய குறைபாடுகள் ஏற்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். 
நம் செல்லங்களை காக்க மரபு வழி சுக பிரசவத்திற்கு முயலுங்கள்*

Leave a Reply