அவசரம்  அவசரம் தயவு செய்து இதனை சேர் செய்து உதவுங்கள்

​🖍
எனது பெயர் திருமலைக்குமார் நான்  ஓரு மருத்துவ சோதனையில் கலந்து கொண்டு திரும்பும் வழியில் நெல்லை இரயிலில் முன்பதிவு செய்ய படாத பெட்யில்  வீடு திரும்பி கொண்டு வந்தேன் வரும் வழியில் சாத்தூர் அருகே எனது பேக்கை யாரோ ஓருவர் மாற்றி எடுத்து சாத்தூர் இரயில் நிலையத்தில் இறக்கியதாக எனது அருகில் உள்ளவர்கள் கூறினர் அதனால் யாரேனும் தவறுதலாக எனது சர்டிஃபிகேட் எடுத்து சென்று இருந்தால் உடனடியாக எனக்கு தகவல் தெரிவிக்குமாறு தாழ்வுடன் கேட்டு கொள்கிறேன் 
சர்டிஃபிகேட் கிடைத்தால் மட்டுமே நான் பணியில் சேர முடியும்  
தயவு செய்து இதனை சேர் செய்து உதவுங்கள் நண்பர்களே 
அடுத்த இறுதி கட்ட நேர்முகத் தேர்வு வருகிற 29.08.2016 
பதிவிட்ட நாள் 25.08.2016 
தொடர்புக்கு : 

திருமலை : 9514255360

கண்ணன் : 9942921314
இதனை அதிகமாக பகிர்ந்து உதவுங்கள் நண்பர்களே

Leave a Reply