அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் உதவி

​வேப்பம் பழம்  விதை மரத்திலிருந்து விழுகின்ற பருவம் இது!
நீங்க வேப்ப மரத்துக்கு பக்கத்துல போகுறப்போ,
உங்களால முடிஞ்ச வேப்பம்பழங்கள கையில எடுத்துக்கிடுங்க,
  அதை  சாலை ஓரங்களிலும்

 ஏரி . குள கரையோரங்களிளும்
 போகுறப் போக்குல   தெளித்து விடுட்டுப் போங்க!! 
அதுவா முளைச்சு மரமா வந்திடும். . . .
 மழை வரவேண்டிய பருவமும் நெருங்கிடுச்சி…
 மரத்தை வளர்க்க  இது நம்மாலான சிறு முயற்சி!!
இதை அலட்சியப்படுத்திடாதீங்க. . . 
அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் உதவி. . .

Leave a Reply