Jokes

காதலன்: ஆபரேஷன்ல நான் இறந்துட்டா இந்த டாக்டரையே நீ கல்யாணம்

பண்ணிக்கணும். எனக்காக செய்வியா??
காதலி: ஏன் இப்படி பேசறீங்க??
காதலன்: வேற எப்படி அந்த டாக்டர பழிவாங்கறது??
:D:D:D:D:D:D:D
நபர்: பஸ் ஸ்டாண்ட் போகணும். எவ்வளவு ஆகும்??
ஆட்டோ டிரைவர்: 20 ரூபா ஆகும்?
நபர்: 5 ரூபாய்க்கு வரீங்களா??
ஆட்டோ டிரைவர்: 5 ரூபாய்க்கு யார் வருவாங்க??
நபர்: பின்னாடி உட்காருங்க. நான் உங்கள கூட்டிகிட்டு போறேன்.?
????????
மனைவி: டாக்டர் ஒரு மாதம் நல்ல மலைப் பகுதியான இடத்துக்குப் போய்

ஓய்வெடுக்க சொல்றார். நாம எங்க போகலாம்?:oops:
கணவன்: வேற டாக்டர்கிட்ட போகலாம்:D
:D:D:D:D:D:D:D:D:D:D
போலீஸ்: சாகறதுக்கு முன்னாடி கடைசி ஆசை ஏதாவது இருந்தா சொல்லு:oops:
கைதி: என்னை தலைகீழா தூக்குல போடணும்?
???????????
வங்கி மேலாளர்: நீங்க காருக்காக லோன் வாங்கியிருந்தீங்க. மாசம் தவணை

கட்டாததால நாங்க கார் எடுத்துக்கிட்டு போகிறோம்.?
நபர்: இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா என்னோட கல்யாணத்துக்கும்

லோன் வாங்கியிருப்பேனே!!?

:D:D:D:D:D:D:D:D:D:D
நீ திருட்டு ரயில் ஏறியா சென்னைக்கு வந்த ?:oops:
அது திருட்டு ரயிலா என்னன்ற விபரமெல்லாம் நீங்க ரயில்வே டிபார்ட்மெண்டைத்தான் சார் கேட்கணும்.?
??????????

கணவன் : ஏண்டி அப்படி என்ன தலைபோற அவசரம்னு ஆட்டோ பிடிச்சு ஆபீசுக்கே வந்திருக்கிறே??
மனைவி : நம்ம வீட்டு வேலைக்காரியைக் காணோம். சந்தேகமாப் போச்சு. நீங்களாவது ஆபீசில இருக்கீங்களான்னு பார்க்கத்தான் வந்தேன்!?

Leave a Reply