எங்கள் தொழில் நடிப்பது மட்டுமே 

நடிகர்கள் வெளிப்படையாக “எங்கள் தொழில் நடிப்பது” மட்டுமே என கூறி விட்டனர்…
அவர்களை சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுங்கள் ஏன் மக்கள் தொங்குகின்றனர் என புரியவில்லை…
நடிகர்களை கேட்க சொல்லும் முன், ஒவ்வொருவரும் அவரவர் பகுதி பிரச்சனைகளை கவுன்சிலர் / கலெக்டரிடம் கொண்டு சென்று நிவர்த்தி செய்யவும். அதை செய்ய ஆயிரத்தில் ஒருவர் கூட கிடையாது…
1. ஏரி, குளங்களை தூர்வார களத்திற்கு வா!!!

2. தண்ணீர் பிரச்சனைகளுக்கு போராடும் விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொள்…

3. மூன்றாம் உலகப்போர் தண்ணீரால் தான் என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வா!!!
எந்த சமூக பிரச்சனைக்கும் மற்றவர்களை மட்டுமே குறை கூறி கொண்டு, வாய் சொல்லில் மட்டுமே வீரனாக இருக்காதே!!!
நீ நினைக்கும் மாற்றத்தை முதலில் உன்னிடம் உருவாக்கு.
நன்றி,

இளையதலைமுறை

Leave a Reply