உடல் தொழிற்சாலை

​நம் உடல் #தொழிற்சாலை. நமது அங்கங்களே #இயந்திரங்கள் என்பதை உணர்த்தும் காணொளி! 

———–
நாம் சாப்பிட்ட உணவு #செரிமானம் ஆவதற்கு 24 மணி நேரமாகிறது. வாயிலிருந்து #உணவு, வயிறு வரை, நீண்ட வளைவுகளுடன் கூடிய #குழாய் மூலம் போகிறது. 
* உணவு செரிமானம் ஆவது முதலில் வாயில் தொடங்குகிறது. நம் #உமிழ்நீர், #செரிமான_சக்தி மிக்கது. செரிமான வேலை முதலில் இந்த நீர் மூலம்தான் வாயில் தொடங்குகிறது. 
* நம் வயிறு ஒரு தடிமனான பை. அதன் உள்ளே நாம் உண்ட உணவு, மற்றும் வயிற்றின் நீர்கள் கலக்கப்பட்டு, கடையப்படுகிறது ஒருவகையான சூப் இதன் மூலம் தயாராகும்.
* நம் #கல்லீரல் ஒரு “ரசாயான தொழிற்சாலை’ அது விட்ட மின்களை கூட சேகரிக்கிறது.
* நம் வயிறை விட்டு வெளியே வந்த உணவு, சிறுகுடலில் செல்கிறது. உணவின் நல்ல சத்துக்கள், அதன் மெல்லிய சுவர் வழியே ஊடுருவி இரத்தத்தில் கலக்கிறது.
* நம் உடலால் செரிமானம் செய்ய முடியாத உணவை #பெருங்குடல் வைத்து கொள்ளும். பின்னர் அது நம் உடலிலிருந்து மலக்குடல் மூலம் வெளியேற்றப்படுகிறது.
* நம் பித்தநீர்பையில் #சிறுநீர் சேகரிக்கப்படுகிறது. அது நிரம்பியவுடன் டாய்லெட் சென்று அதை வெளியேற்றி காலி செய்ய வேண்டும் என்கிற உந்துதல் நம்மிடம் ஏற்படுகிறது.
உணவுப் பிரிவுகள்!
உணவு பல பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. கொழுப்பும், கார்போஹைட்ரேடும் சக்தியை தருகிறது. விட்டமினும், மினரலும் ஆரோக்கியமாக வைக்கிறது. #புரோட்டீன்கள் செல்களை வளர்க்கிறது. இதன் மூலம் புரோட்டீன்கள் உடல் வளரவும், தன்னை தானே செப்பனிட்டு கொள்ளவும் உதவுகிறது.
* தேவையில்லாத அனைத்து திரவமும் கிட்னியால் சிறுநீராக மாற்றப்படுகிறது.
* நம் உடலில் இரண்டு #கிட்னிகள் உள்ளன. ஒவ்வொன்றும் இறுக மூடிய உங்கள் கை முஷ்டியின் அளவில் இருக்கும்.
* குறுகிய #சிறுநீர்_குழாய்கள்  சிறுநீரை கிட்னியிலிருந்து #பித்தநீர் பைக்கு எடுத்து செல்லும்.

Leave a Reply