இந்த  நிலை

*சகமனிதன்   மேல் நம்பிக்கை இல்லாததாலேயே  பூட்டு   தேவைபட்டது, இப்போழுது  பூட்டு  மேலேயும்  நம்பிக்கை  இல்லாமல்  கேமிரா  தேவைபடுகிறது.*
*இன்னும்  சில  வருடங்களில்    சந்தேகப்படும்  எல்லோர்  தலையிலும்  ஒரு  ஜீபிஎஸ் ஐ* *பொருத்தி  சேட்டிலைட்  மூலம்  கண்காணிக்கும் நிலை  வரும்  போலிருக்கிறது*
*பசிக்காக  உணவை  தேடும்  போது  இந்த  நிலை  இல்லை:  பதுக்குவதற்காக*  *தேடுவதாலேயே*

*இந்த  நிலை…*
படித்தேன்….. பிடித்தது…. பகிர்ந்தேன்.

Leave a Reply