நல்ல எண்ணங்களின் உயிர்

நீங்கள் அன்பை வெளிபடுத்தும்போதும், நல்ல வார்த்தைகளை பேசும்போதும் மற்றும் நேர்மறையான ஆற்றல்களை வெளிபடுத்தும்போதும் தண்ணீரின் மூலகூறுகள் அழகாகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா
.
உண்மை தான்.
.
நீங்கள் நல்ல வார்த்தைகளை பேசும்போது மற்றும் நேர்மறையான ஆற்றல்களை வெளிபடுத்தும்போது தண்ணீரின் மூலகூறுகள் அழகாகின்றன. நல்ல வடிவங்கள் பெறுகின்றன.
.
கோபம், எரிச்சல் வெளிபடுத்தும்போது, கெட்ட வார்த்தைகள் பேசும்போது அல்லது எதிர்மறையான ஆற்றல்களை வெளிபடுத்தும்போது தண்ணீரின் மூலகூறுகள் மோசமாக வடிவமற்று போய் விடுகிறது
.
நீங்கள் படத்தில் பார்ப்பது தண்ணீரின் மூலகூறுகள் நேர்மறையான ஆற்றல்களுக்கும், எதிர்மறையான ஆற்றல்களுக்கும் எவ்வாறு வடிவம் பெறுகிறது என்பதை சொல்கிறது.
.
உங்களுடைய நேர்மறையான எண்ணங்களுக்கு , நேர்மறையான ஆற்றல்களுக்கு எவ்வளவு சக்தி உள்ளது இதன் மூலம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
.
உங்கள் உடலில் சராசரியாக அறுபது சதவித நீர் உள்ளது. நீங்கள் நேர்மறையான ஆற்றல்களை வெளிபடுத்தும்போது உங்கள் உடலில் என்ன நல்ல மாற்றங்கள் நடக்கிறது என்பதை கற்பனை செய்து பாருங்கள்
.
நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் , உங்களுடைய நல்ல எண்ணங்களுக்கும் , நேர்மறையான ஆற்றல்களுக்கும் உயிர் உள்ளது

Leave a Reply