குழந்தை

​முதல் மாதத்தில் ” வாந்தியும்
இரண்டாம் மாதத்தில் ” மகிழ்ச்சியும்
மூன்றாம் மாதத்தில் ” மயக்கமும்
நான்காம் மாதத்தில் ” புளிப்பு சுவையும்
ஐந்தாவது மாதத்தில் ” தலைவலியும்
ஆறாவது மாதத்தில் ” வயிற்றுவலியும்
ஏழாம் மாதத்தில் ” வளை ஓசையும்
எட்டாம் மாதத்தில் ” சோர்வும்
ஒன்பதாம் மாதத்தில் ” பயமும்
பத்தாவது மாதத்தில் மறுபிறவியுடன் ”

சேயுடன் தாய்

Leave a Reply