முயற்சி_செய்யுங்கள்_முதல்வரே

காவிரி வன்முறையால் சர்வதேச அளவில் பெங்களூர் பெயர் தூள் தூள். இதுவரை 25000 கோடி நஷ்டம்!.கலக்கத்தில் தொழில்துறை!
# தமிழக அரசு இதை பயன்படுத்தி ஓசூரில் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைத்தால், அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகராக ஓசூர் இருக்கும்.
மத்திய அரசிடம் ஜெ. தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி முதலீட்டை ஈர்க்கலாம். மூன்று மாநிலத்தின் எல்லையில் உள்ள மாவட்டம் என்பதால் மத்திய அரசும் சாதகமான பதிலே சொல்லும், ஆந்திர அரசின் ஆதரவு எளிதில் கிடைக்கும்.
எத்தனை நாள் தான் நாமும் உணர்ச்சிகரமான அரசியல் செய்வது? இனி அறிவை பயன்படுத்தி அரசியல் செய்வோம்..
#முயற்சி_செய்யுங்கள்_முதல்வரே
Please share this…

Leave a Reply