முக்கிய எச்சரிக்கை ! – அனைவரும் பகிரவும் !!   Pls share

முக்கிய எச்சரிக்கை ! – அனைவரும் பகிரவும் !!   Pls share

——————————————————-

பொங்கல் அன்று தடையை மீறி மாடு அவிழ்த்து விடப் போகிறார்களா? – இது தான் இன்று பீட்டா மற்றும் விலங்குகள் நல அமைப்புகள்  முன்னால் நிற்கும் கேள்வி!

இதனால் அந்த அமைப்புகளின் கைக்கூலிகள் சென்னை மற்றும் ஹைதராபாத் நகரங்களில் இருந்து புகைப்பட மற்றும் வீடியோ கேமராக்களுடன் ஊடகம் எனும் போர்வையில் நமது கிராமங்களை நோக்கி இறக்கி விடப்படுகிறார்கள் .

மாடு உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் கவனத்திற்கு…

உங்களிடம் ஊடகம் என்ற பெயரில் பேட்டி கேட்கும் போது அவர்கள் சரியான நபர்கள் தானா ? என்று உறுதி செய்து கொள்ளவும்.

இமெயில் மூலமாக கேள்விகளை அனுப்பச் சொல்லவும். பதிலை இமெயில் மூலமாகவே தரவும்.

எதுவானாலும் எழுத்து மூலமாக அதாவது ஆவண வடிவில் இருக்கட்டும். 

தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும்.

உங்கள் மாடுகளை புகைப்படம் எடுக்க பொங்கல் வரை அனுமதிக்க வேண்டாம். மாடுகளை அவர்கள் கண்ணில் காட்டாத வரை நல்லது.

சட்டத்திற்கு உட்பட்டு நமது போர்க் குரலை உயர்த்துவோம். 

துரோகத்திற்கு பலியாகிவிட வேண்டாம்!


Related News

  • ஜீம்.. பூம்… பா
  • தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?
  • யூக்கலிப்டஸ் மரம்
  • Video : பிரபல தந்தி டிவி வாகனத்தை அடித்து விரட்டும் அலங்காநல்லூர் மக்கள் நேரடி காட்சிகள்
  • தமிழகத்தை விட்டு வெளியேறு குடிகார குரங்கே – த்ரிஷாவை திட்டிய பிரபல இயக்குனர்…!
  • சிம்பு வீடியோ : இப்போ எந்த சங்கம் வருதோ பாக்கலாம்…நான் ஜல்லிக்கட்டு ஆதரிக்கிறேன்…
  • முக்கிய எச்சரிக்கை ! – அனைவரும் பகிரவும் !!   Pls share
  • ​​ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் கமல்ஹாசன் கருத்து
  • Leave a Reply