பிள்ளைங்கள விளையாட விடுங்க

​8 வயசுல இருந்து பயிற்ச்சி – கடின உழைப்பு..21 வயசுல ஒலிம்பிக்ஸ் வெள்ளிப் பதக்கம்..பரிசுத் தொகை இப்போ வரைக்கும் 11 கோடி(பிக்ஸெட் டேபாசிட்ல போட்டா இன்னைக்கு வட்டிக்கு மாசம் குறஞ்சது 5 லட்சம் வட்டி மட்டும்)..இது இல்லாம..1000 சதுர அடி நிலம்..BMW கார்..இன்னும் அறிவிக்கப் படாத பரிசுகள்..கிரேட்ங் A அரசாங்க வேலை..எல்லாத்துக்கும் மேல..ஊர் கூடி கொண்டாடும் புகழ்..நட்டின் பெருமை…இன்னும் அடுத்த 5 வருஷத்துல மீண்டும் ஒலிம்பிக்ஸ்..அதுல தங்கம் வெல்ல வாய்ப்பு..நல்லா யோசீங்க மக்களே..டாக்டர் இஞ்சினியர் எல்லாத்தையும் விட..விளையாட்டுல இம்புட்டு இருக்கு..பிள்ளைங்கள விளையாட விடுங்க..👍💐😄

Leave a Reply