ஜாக்கிசானின் அழுகை

உலக அளவில் ரசிகர்களைக் கொண்ட ஹாலிவுட் நடிகர் ஜாக்கிஜான், தனது நாட்டைவிட்டு அழுதபடியே வெளியேறி இஸ்லாத்தை தழுவினார்…

பிரிட்டிஷ் ஹாங்காங்கில் (சீனா) பிறந்த ஜாக்கிசான், தனது அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் நகைச்சுவைக் காட்சிகள் மூலம் உலக அளவில் ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். கடந்த 50 ஆண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றிய இவருக்கு, வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கார் விருது சமீபத்தில் வழங்கப்பட்டது.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், ஸ்டண்ட் கலைஞர் என்று பண்முக திறன் கொண்ட ஜாக்கிஜான், தற்போது தனது நாட்டைவிட்டே வெளியேறியுள்ளார். அதுவும் அழுதபடியே.
சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தாலும் பொது வாழ்விலும் நல்ல பெயரை சம்பாதித்த ஜாக்கிசானுக்கு ஒரு மகன் உள்ளார். தன்னைப் போல தனது மகனும் நடிகராக வேண்டும் என்று ஆசைப்பட்ட ஜாக்கிசானின் கனவு, கனவாக போய்விட்டது.

அவரது மகன், போதை பழக்கத்திற்கு ஆளாகி, அவருக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்திவிட்டான். இதனால் துண்பத்திற்கு ஆளான ஜாக்கி, தனது மகனை அப்பழககத்தில் இருந்து மீட்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இதையடுத்து சிறிது காலம் அமைதியாக இருந்த அவரது மகன், மீண்டும் போதைக்கு அடிமையாகிவிட்டான், என்கிறார்கள். இதன் காரணமாக வாழ்க்கையை வெறுத்த ஜாக்கிஜான், திடீரென்று இஸ்லாம் மதத்தின் புதின நகரங்களான மக்கா, மதினா சென்று இஸ்லாம் மார்க்கத்தை தழுவினார். இதனால் அவரது குடும்பத்தினர் அதிச்சியடைந்தார்கள். மேலும், அவரது மகன் அவரிடம் மன்னிப்பு கேட்டு அழுள்ளார். இருந்தாலும் இனி அவனை திருத்த முடியாது, என்ற முடிவுக்கு வந்த ஜாக்கி, வாழ்க்கையில் கஷ்ட்டம் என்றால் என்ன என்று அல்லாஹ் புரிய வைப்பான், இனி இறைவன் மட்டுமே இவனை காப்பாற்ற வேண்டும், என்று கூறியுள்ளார். கடந்த வாரம் பத்திரிகையாளர்களை அழைத்த ஜாக்கிசான், தான் சீனாவை விட்டு வெளியேறி மக்காவில் குடியேறப்போவதாக அழுதபடியே கூறியுள்ளார். ஜாக்கிசானின் அழுகையைப் பார்த்த நிருபர்களும் கண் கலங்கிவிட்டார்களாம்.

Leave a Reply