சிறிய பேட்டரிகல்

சிறிய பேட்டரிகல் , பார்ப்பதற்குதான் சிறியவை ஆனால் தவறுதலாக  விழுங்கிடும் போது மிகப்பெரிய  பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை


சிறுவர்கள் விளையாடும் போது தவறுதலாக சிறிய பேட்டரிகளை விழுங்குதல் அதிகரித்துள்ளது, இது சிறுவர்களுக்கு 

மிகச்சிக்கலான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
உதாரணமாக …களம், இரைப்பையில் ஓட்டை ஏற்படுத்துதல், களம் சுருங்குதல் , பேச்சு இழப்பு ,களத்திற்கும் வாதநாளிக்கும் இடையில் பாதை உருவாதல் என ஆபத்தானதும் , மருத்துவ ரீதியில் சிக்கலானதுமான பிரச்சனைகள் கூட ஏற்படக்கூடும்.
எமது சிறுவர்கள் கைக்கு இவ்வபாயகரமான பேட்டரிகள் கிடைப்பதை தடுப்போம்.

Leave a Reply