உச்ச கட்டம்

​🔹fashion இன் உச்ச கட்டம். …

zip வைத்த லுங்கி.
🔹சோம்பேறித்தனத்தின்  உச்சகட்டம்….

   காலை நடைப்பயிற்சிக்கு lift கேட்பது.
🔹ஆர்வக்கோளாரின் உச்சட்டம்…..

      White paper ஐ photocopy எடுப்பது.
🔹 நேர்மையின் உச்சகட்டம்……..

     Bus ல் கர்பிணிக்கு 2 ticket எடுப்பது.
🔹வறட்சியின் உச்சகட்டம்……

    பசும்பாலை powder  ஆகக் கொடுப்பது.
🔹 நம்பிக்கையின் உச்சகட்டம் …..

   99 age நபர் life time recharge செய்வது.
🔹முட்டாள் தனத்தின் உச்சகட்டம்…..

   கண்ணாடிக் கதவின் சாவித்துவாரம் வழியாக உள்ளே பார்ப்பது.
🔹தற்கொலை முயற்சியின் உச்சகட்டம்…..

    ஒரு குள்ளன் வீதியில் நடை பாதையில் குதிப்பது.
🔹 வேலை  வெட்டி இல்லாதவனின் உச்சகட்டம்….
  மேலே இருந்து கீழ் வரை இந்த message ஐ பொறுமையா படிக்கிறது..

.:mrgreen::mrgreen::mrgreen:😝😝ஹா… ஹா….ஹா…

  எப்புடி   

      கடைசில வச்சமில ஆப்பு….🔨🛠 

Forward & enjoy 😎:mrgreen:👍🏻

Leave a Reply