இப்பகூட …இப்படியும் ஒரு தலைவர்… விளக்கனேந்தல்- ராமையா

இப்பகூட …இப்படியும் ஒரு தலைவர்…

விளக்கனேந்தல்- ராமையா

முது குளத்தூர் அருகே விளக்கனேந்தல் ஊரட்சி தலைவர் ராமையா இவர் 2006 ல் போட்டி இன்றி தேர்ந் தெடுக்க பட்டார் 2011 ல் போட்டி இருந்தாலும் மக்கள் மீண்டும் இவரையே
தேர்ந்தெடுத்தார்கள்

பல ஆண்டுகளுக்கு முன்னால் அரசு கொடுத்த இலவச வீட்டில் வசித்தார் அதுவும் பழுதடைந்து விட்டாதால் இந்த குடிசையை அமைத்து இதில் மனைவி குழந்தைகளோடு வாழ்ந்து வருகிறார்.

100 நாள் வேலையை நம்பியே உள்ளது குடும்பம். இவர் மனைவி 100 நாள் வேலைக்கு சென்று வருகிறார் இதுதான் வருமானம். வாகனம் எதுவும் இல்லை நடந்தே செல்கிறார் மக்கள் பணிக்காக..

உட்கார சேர்கூட இல்லை. என்ன ஆட்சிரியமாக இருக்கா ? உண்மை . மனசாட்சி உள்ள அரசில் வாதிகளே உங்கள் மனசாட்சி உறுத்துகிறதா ?

எங்கிருந்து உறுத்தும் ?
மனசாட்சி இருந்தால் தானே ?

விளக்கனேந்தல் – ராமையாவுக்கு ஓரு ராயல் சல்யுட்.

இதுபோன்ற 1.25 லட்சம் உள்ளாட்சி பதவிகளிலும் பூர்த்தியாகும் பட்சத்தில், தமிழகம் தலை நிமிர்ந்து முன்னேறி நிற்கும்…

நீங்கள் தயாரா???

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர் , வெளிப்புறம்

Leave a Reply