​இரத்த சோகைக்கு உணவில் மருந்து !!!

இன்று பெரும்பாலான பெண்களுக்கு ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு எளிமையான தீர்வு நாம் சாப்பிடும் உணவிலேயே உள்ளது. அந்த உணவுப்பொருட்கள் மலிவாக கிடைப்பதால் நாம் அலட்சியப்படுத்துகிறோம். விலை மிகுந்த மாத்திரைகளை வாங்கி உண்டு வருகிறோம். ஆனால் கீழ்க்கண்ட உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வாருங்கள். 30 நாட்கள் கழித்து ஹீமோக்ளோபின் அளவை சோத்தித்து பாருங்கள். கண்டிப்பாக 2லிருந்து 3 கிராம் கூடியிருக்கும்.

1) தினமும் இரவில் 5 உலர் திராட்சை பழங்களை தண்ணீரில் ஊறவைத்து காலையில் அதை சாப்பிட்டு விடவேண்டும்.
2) தினமும் 2 கடலை மிட்டாய் சாப்பிட வேண்டும்.
3) வாரத்திற்கு மூன்று முறை முருங்கை கீரை நெய்யில் வதக்கி உண்ண வேண்டும்.
4) ஒரு ஸ்பூன் ஓமம் எடுத்து தண்ணீரில் பனங்கருப்பட்டி சேர்த்து காய்ச்சி குடிக்க வேண்டும்.

Leave a Reply