ஹெர்பல் டீ

​புத்துணர்ச்சி தரும் ஹெர்பல் டீயை எப்படி செய்வது என்று கீழே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
துளசி – 2 கைபிடி

கிராம்பு – 5

மிளகு – 5

சீரகம்- 1 தேக்கரண்டி

தேன் – தேவைக்கு
செய்முறை :
* கிராம்பை பொடி செய்து கொள்ளவும்.
* தண்ணீரை கொதிக்க வைத்து அதில் துளசி, கிராம்பு தூள், மிளகு, சீரகம் கலந்து மீண்டும் நன்றாக கொதிக்க வைக்கவும்.
* பின்பு வடிகட்டி எடுத்து, சுவைக்கேற்ப தேன் சேர்த்து பருகுங்கள்.
* இந்த டீயை 100 மி.லி. அளவில் காலை, மாலை என இருவேளை பருகினால் உடலில் புத்துணர்ச்சி பொங்கும்.

Leave a Reply