தயிர் கல்சர்

வீட்டிலேயே தயிர் கல்சர் செய்ய. வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு தயிர் தோய்க்க கடை தயிரைத்தான் தேர்ந்தெடுக்க நேரிடும், கடை தயிரில் லைவ் கல்ச்சர் இருக்காது, ஆக முதல் தயிருக்கு எங்கு போவது!!!  நிறைய முறைகள் உள்ளது அதில்  நான் செய்து பார்த்ததில் இம்முறை பலன் சிறப்பாக உள்ளது.

இதோ எனது முறை பொங்கி ஆற வைத்த இளஞ்சுடான பாலில் 1 ப.மிளகாய் மற்றும் 1 காய்ந்த மிளகாய் சேர்த்து சற்று சூடான இடத்தில் 12-15 மணி நேரம் வைத்தால், எனது  1 ல் படத்தில் உள்ளது போல் தயிர் கிடைக்கும் இத் தயிரை உயயோகித்து மேற்கொண்டு தயிர் தோய்கலாம்.

Leave a Reply