சித்தரத்தை தேநீர்

தொண்டை நோய்களை குணமாக்கும் சித்தரத்தை தேநீர்:-

—————————————————–
தொண்டை நோய்கள், கபநோயை குணமாக்கும் தன்மை கொண்டது சித்தரத்தை தேநீர்.
தொண்டை நோய்களை குணமாக்கும் சித்தரத்தை தேநீர்
Scientific classification:-

————————

Kingdom: Plantae

(unranked): Angiosperms

(unranked): Monocots

(unranked): Commelinids

Order: Zingiberales

Family: Zingiberaceae

Genus: Alpinia

Species: A. officinarum
Binomial name:-

—————–

Alpinia officinarum

Hance
Synonyms:-

————

Languas officinarum (Hance) P.H.Hô
தேவையான பொருட்கள் :

————————

(நான்கு பேர் பருகுவதற்குரியது)
சித்தரத்தை – 10 கிராம்

பனங்கற்கண்டு – 2 தேக்கரண்டி

தண்ணீர் – 500 மி.லி.
செய்முறை :

———–

* சித்தரத்தையை இடித்து, நீரில் கொதிக்கவைத்து வடிகட்டி பனங்கற்கண்டு கலந்து பருகவேண்டும்.
* 150 மி.லி. அளவுக்கு பருகினால் தொண்டை நோய்கள், கபநோய்கள் அஷீரணம், மூட்டுவலி, தசைபிடிப்பு, சீதோஷ்ண நிலை மாற்றத்தால் உண்டாகக்கூடிய காய்ச்சல் போன்றவை கட்டுப்படும்.
* இது மழைக்காலத்திற்கு மிகவும் ஏற்றது.

Leave a Reply