உண்ணக் கூடவே கூடாதவை

“ஏம்ப்பா, கேட்டுக்குறவங்கல்லாம் கேட்டுக்கலாம்”……
உண்ணக் கூடவே கூடாதவை:-

பிராய்லர் கோழி,

மைதா உணவுகளான:- (புரோட்டா, பர்த்டே கேக், குக்கீஸ், பிஸ்கட்ஸ், ரஸ்க், பிரட், பன், பஃப்ஸ்……),

பானி பூரி, சாக்லெட்ஸ்,

சீனி, சால்ட், வெண்கற்கண்டு,

உயர் ரக (வெளிநாட்டு) பசும்பால்,

(கலப்பினப் பசும்பால்),

பாக்கெட் பால்,

ரீபைண்டு சன்பிளவர் ஆயில்,

ரெடிமேட் பாக்கெட் எண்ணெய் & டின் எண்ணெய்,

குளிர்பானங்களான:- (கொக்க கோலா, ஸ்லைஸ், செவன் அப், மெரிண்டா, பொவண்டோ),

பாக்கெட் கோதுமை மாவு,

ஜெல்லி மிட்டாய்,

பேப்பர் கப்பில் (சூடான)பானம்,

பாலிதின் பையில் பார்சல் டீ,

வீரிய ரக காய்கறிகள்,

வீரிய ரக தானியங்கள்,

வீரிய ரக கனிகள்:- நெல்லி,…,

விதையில்லா ஆரஞ்சு,

விதையில்லா தர்பூசணி,

பச்சைநாடா வாழைப்பழ ரகத்தில் மஞ்சள்நிற தோலை உடைய (வீரிய ரக)பழம்,

குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்தும் உணவுப் பொருட்களான:- (தோசை மாவு, காய்கறிகள், பழங்கள், பானங்கள், குழம்பு, சட்னி,…),

மைதாவால் ஆன இனிப்பு பண்டங்கள்,

சீனியால் ஆன இனிப்பு பண்டங்கள்,

முதல் நாள் வைத்த குழம்பு & பொறியல் அடுத்த நாள் உண்ணுதல்,

குளம், குட்டையில் வளர்க்கும் வளர்ப்பு மீன்கள்,

கடல் மீன்களும்கூட,

சிரப் மருந்து, டானிக்,
மேலும், மது, புகைத்தல்.

Leave a Reply