உடல் நலம் பெற காலை வேலையில் குடிக்க ஓர் அற்புத பானம்

​உடல் நலம் பெற காலை வேலையில் குடிக்க ஓர் அற்புத பானம்..!!!

…….. 

உடல் நலம் பெற காலை வேலையில் குடிக்க ஓர் அற்புத பானம்..!!!
செய்முறை மிகவும் எளிது.. கிடைக்கும் பயன்களோ அளப்பரியன…!
பானத்தின் பெயர்: அற்புத பானம்
தேவையான பொருட்கள்: காரட் – 1, பீட்ரூட்-1, ஆப்பிள் – 1, தோல் நீக்கிய இஞ்சித்துண்டு -1.
செய்முறை:
தோல் நீக்கிய இஞ்சித்துண்டு,மற்றும் காரட், பீட்ரூட், ஆப்பிள் ஆகியவற்றை நன்றாகக் கழுவி, தோலோடு துண்டுகளாக நறுக்கி , ஜூஸரில் இட்டு சாறு பிழிந்து அருந்தவும்.
உத்தரவதமாகக் கிட்டும் நன்மைகள்:
* புற்று நோய் செல்கள் வளருவதைத் தடுக்கிறது
* கல்லீரல், கணையம், சிறு நீரகங்கள் தொடர்பான வியாதிகள் வருவதைத் தடுக்கிறது
* வயிற்றுப் புண்ணை குணமாக்குகிறது
* நுரையீரலைப் பலப்படுத்துகிறது
* இதயத் தாக்குதல் மற்றும் உயர் ரத்த அழுத்தம் வருவதைத் தடுக்கிறது
* நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குகிறது
* பார்வைத் திறனை அதிகரிக்கிறது. களைப்படைந்த கண்களுக்கும் , உலர் கண்களுக்கும் நன்மை பயக்கிறது.
* தசை வலி மற்றும் உடல் வலிக்கு நிவாரணம் தருகிறது
* உடலில் சேரும் நச்சுத் தன்மையை முறிக்கிறது.
* மலச்சிக்கலை எவ்வித சிக்கலுமின்றி குணப்படுத்துகிறது
* சருமத்திற்கு பளபளப்பினைக் கூட்டுகிறது
* அஜீரணம், தொண்டைப் புண் ஆகியவற்றால் ஏற்படும் சுவாச துர்நாற்றத்தை நிவர்த்தி செய்கிறது
* பெண்களுக்கான மாத விடாய் வலியினைக் குணமாக்குகிறது
* பக்க விளைவுகள் ஏதுமில்லை
* சத்து மிகுந்தது – எளிதில் உடலில் சேரக் கூடியது
* எடைக் குறைப்பிற்கு உதவுகிறது
* இரண்டு வார கால உபயோகத்திலேயே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது
அருந்தும் விதம்
– காலையில் வெறும் வயிறில் அருந்தவும்.
– சாறு பிழிந்த உடனேயே அருந்துவது மிகுந்த நன்மை தரும்
– அருந்திய பின் ஒரு மணி நேரம் கழித்து காலை உணவு உண்ணலாம்
– அதிகப் பலன் பெற காலை ஒரு முறை, மாலை 5 மணிக்கு முன்பு ஒரு முறை என இரண்டு வேளைகள் அருந்தலாம்
குறைந்த செலவில் நிறைந்த பலன் களை வாரி வழங்கும் அற்புத பானத்தை நீங்கள் உடனே அருந்தத் துவங்குங்கள் – அளப்பரிய நன்மைகளைப் பெறுங்கள்.



(Next News) »



Related News

  • உடல் நலம் பெற காலை வேலையில் குடிக்க ஓர் அற்புத பானம்
  • ​தேன் மிட்டாய் செய்யும் முறை 
  • வறுத்த பூண்டு அற்புதபலன்கள்
  • தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்
  • ​​நீரழிவு நோயாளிகளுக்கான உணவு அட்டவணை
  • ​இரத்த சோகைக்கு உணவில் மருந்து !!!
  • ​உடலுக்கு நன்மை தரும் பால் கலக்காத பானம்
  • ஈஸி இட்லி சாம்பார்
  • Leave a Reply