அருகம் புல்

நரம்புத்தளர்ச்சிக்கு அருகம் புல்…
அருகம் புல்லில் அதிக விட்டமின், தாதுப்பொருள் இருப்பதை அறிந்த ஜெர்மானியர் சப்பாத்தியுடன் சேர்த்து ரொட்டி செய்து சாப்பிடுகின்றனர். 
அருகம் புல்லை நன்கு சுத்தம் செய்து கழுவி சாறு எடுத்து ஐந்து பங்கு சுத்த நீருடன் கலந்து சாப்பிட்டு வந்தால், நரம்புத் தளர்ச்சி, மலச் சிக்கல், இரத்த அழுத்தம், அதிகமான எடை ஆகியவை குணமாகும் என வைத்திய நூல் கூறுகிறது.
“என் மக்கள்” 

கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்…

Leave a Reply