வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை

​*வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை…..*👇👇👇

*இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது,,,,*

*வாழ்வென்பது உயிர் உள்ளவரை………!!!*
*தேவைக்கு செலவிடு……..*
*அனுபவிக்க தகுந்தன அனுபவி……*
*இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி…..*
*இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை……*
*போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை……*
*ஆகவே…….அதிகமான சிக்கனம் அவசியமில்லை. .*
*மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே…*
*உயிர் பிரிய தான் வாழ்வு…… ஒரு நாள் பிரியும்…..*
*சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.*
*உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு……*
*உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே…..*
*உன் குழந்தைகளை பேணு……*
*அவர்களிடம் அன்பாய் இரு…….*
*அவ்வப்போது பரிசுகள் அளி……*
*அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே……..*
*அடிமையாகவும் ஆகாதே………*
*பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட*

*பாசமாய் இருந்தாலும், பணி* *காரணமாகவோ,சூழ்நிலை கட்டாயத்தாலோ*, *உன்னை கவனிக்க*

*இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்…….!!!*
*அதைப்போல*
*பெற்றோரை மதிக்காத* *குழந்தைகள்*
*உன் சொத்து* *பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்……*
*உன் சொத்தை தான் அனுபவிக்க,*

*நீ சீக்கிரம் சாக வேண்டுமென,*

*வேண்டிக் கொள்ளலாம்*-

*பொறுத்து கொள்.*
*அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,*

*கடமை  ,அன்பை அறியார்*
*அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.*
*இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு,*
*ஆனால்……*

*நிலைமையை அறிந்து* 

*அளவோடு கொடு*
*எல்லாவற்றையும்* *தந்துவிட்டு, பின்*

*கை ஏந்தாதே,*
*எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி*

*வைத்திராதே*
*நீ*

*எப்போது இறப்பாய்* *என-எதிர்பார்த்து*

*காத்திருப்பர்.*
*எனவே கொடுப்பதை கொடுத்து விடு,*

*தரவேண்டியதை பிறகு கொடு.*
*மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,*
*மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே…..!!!*
*அமைதியாக மகிழ்ச்சியோடு இரு…….*
*பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு..*
*நண்பர்களிடம் அளவளாவு.*
*நல்ல உணவு உண்டு…..*
*நடை பயிற்சி செய்து…..*
*உடல் நலம் பேணி……*
*இறை பக்தி கொண்டு……*
*குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி மனநிறைவோடு வாழ்- இன்னும்……*
*இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள். சுலபமாக ஓடிவிடும்…!!*
*வாழ்வை கண்டு களி…!!*

*ரசனையோடு வாழ்…..!!*
*வாழ்க்கை வாழ்வதற்கே,….!!*

Leave a Reply