முன்னோர்களின் திறமை

நவீன அறிவியலுக்கு சவால் விடும் கோயில்கள்& சிற்பங்கள்.
என்னவொரு துல்லியமான சிற்பக்கலை!
சிற்பத்தில் உள்ள ஐந்து உடல்களுக்கும் அந்த ஒரு தலை பொருந்துகிறது. உடலானது பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் தோன்றியது என்ற தத்துவத்தை இச்சிற்பம் விளக்குகிறது.
தலைவணங்குவோம் நமது முன்னோா்களின் உழைப்பும் &திறமையும் கண்டு.
தாய் மண்ணே வணக்கம்.

Leave a Reply