பெண்களுக்கு ஏற்ற உடை

பெண்களுக்கு ஏற்ற உடை என்று எதைச் சொல்வீர்கள்?” இப்படி ஒரு கேள்வியை நம்மிடம் கேட்டால் , நாம் ஒவ்வொருவரும் …புடவை…சுடிதார்…ஜீன்ஸ்…இப்படி ஏதாவது ஒரு பதிலைச் சொல்வோம் ..! ஆனால் , ஒரே ஒருவர் மட்டும் , நாம் கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒரு வித்தியாசமான கேள்வியை பதிலாகத் தந்தார் …! “பெண்களுக்கு ஏற்ற உடை என்று எதைச் சொல்வீர்கள்?” பதில் : “எந்த நேரத்தில் என்பதைச் சொல்லுங்கள்!” அசத்தல் என்று தோன்றுகிறதா..? ….. அதுதான் சுஜாதா….! இதோ… சுஜாதாவின் […]

Leave a Reply