தலைவராக 9C தேவை

வேர் ஹேவ் ஆல் தி லீடர்ஸ் கான்? (Where Have All The Leaders Gone?) என்ற புத்தகத்தை, பிரபல மேலாண்மை நிபுணர்களான லீ அய கோக்கா மற்றும் தேரின் விட்னி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

தலைமைத்துவத்திற்கு 9 சி (c) தேவை என்கிறார்கள். அதாவது,

ஆர்வம் (Curiosity), படைப்புத்திறன்/புதுமைச் சிந்தனை (Creativity), தகவல் தொடர்பு (Communication), ஒழுக்கம் (Character), தைரியம் (Courage), உறுதி (Conviction), ஈர்ப்பு/கவர்ச்சிகரமான ஆளுமை (Charisma), திறமை / தகுதி (Competence), யதார்த்த அறிவு (Common Sense), என்று கூறியுள்ளனர்.

Leave a Reply