இராஜபாளையம்ன்னா என்ன நினைத்தீர்கள்…??

இராஜபாளையம்ன்னா என்ன நினைத்தீர்கள்…??
உலகத்திற்கு முதல் உயிரையும்
பண்பாட்டை வழங்கிய ஊரு இது!
அடங்க மறுத்த ஊரு இது!
அன்னியனை அடித்த விரட்டிய ஊரு இது!
வீரம் விளைஞ்ச ஊரு இது!
வெள்ளையனை விரட்டி அடிச்ச ஊரு இது!
அன்பால் உருவான ஊரு இது!
அண்ணன் தங்கை பாசத்தில் சிவந்த ஊரு இது!
பாசத்தை பங்கு வைச்ச ஊரு இது!
பகைவனையும் பாசத்துடன் பார்க்கும் ஊரு இது!
ஆட்டுகறிக்கு அடிவைத்துக்கொள்வோம்!
கோழிகறிக்கு கூடிக்கொள்வோம்! ஏனென்றால்?
கொண்டன் கொடுத்தான் பரம்பரை இது!
எமனே எருமைமீது வந்தாலும்
எதிர்த்து நிற்கும் ஊரு இது!
நம்மவூரு மாம்பழம் தித்திக்கும்!
நம்மவூரு மல்லிகை பூ கமகமக்கும்!
தாய்மாமன் சீரு தகதகக்கும்!
அவன்விடும் வானவோடிக்கைக்கு உலகமே கிடுகிடுக்கும்!
மும்பைல மெட்ராஸ்காரன்னா பயப்புடுவான்,
அந்த மெட்ராஸ்லயே இராஜபாளைய காரனா தெறிச்சு ஓடுவான்.
நானும் இராஜபாளைய காரன் என்பதில் பெருமை படுகிறேன்.
தாகத்துக்கு “அய்யனார் கோவில் ஆறு”
அருவிக்கு “ராக்காச்சி கோவில்”
தமிழுக்கு “சஞ்சீவி மலை”
டேம் க்கு “ஆறாவது மைல் டேம்”
பாவம் நீங்க “பெரிய மாரியம்மன் கோவில் ”
கருப்பட்டிக்கு “வாழை குளம்”
தென்றலுக்கு “தென்றல் நகர்”
பிரியாணிக்கு “ஆனந்தா”
அழகுக்ற்கு மேற்கு தொடர்ச்சி மலை”
பார்த்து ரசிக்க “அய்யனார் கோவில் & ராக்காச்சி கோவில் மலை அருவி”
யானை க்கு “மேற்கு தொடர்ச்சி மலை”
பறவைக்கு “கூந்தங்குளம்”
படிப்புக்கு “இராஜபாளையம் இராஜபாளையம் தான்”
அன்பா பேசுனா “பால்கோவா”
வம்பா பேசுனா “அருவா”
இது தாம்லே எங்க இராஜபாளையம் சீமை..!
நீங்களும் இராஜபாளையக்காரனா?
அப்போ பகிர்ந்து கொள்ளுங்கள்…
மற்ற ஊர் காரர்கள் உங்க ஊரின் பெருமையை சொல்லுங்கள்……!! By santhosh Gvs

Rajapalayam Dam

rajapalayam dam க்கான பட முடிவு

 

Leave a Reply