அமைச்சரவை என்றால் இதுதான்…

இந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர்
ஒரு டாக்டர் !

போக்குவரத்துத்துறை அமைச்சர்
ஒரு விண்வெளி வீரர் !

பாதுகாப்புத்துறை அமைச்சர்
ஒரு சீக்கிய போர்வீரர் !

விவசாயத்துறை அமைச்சர் ஒரு விவசாயி !

பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒரு ஸ்கவுட் !

நிதித்துறை அமைச்சர்
ஒரு வெற்றிகரமான பிசினெஸ்மேன் !

நீதித்துறை அமைச்சர் ஒரு வக்கீல் !

உடல் ஊனமுற்றவர்களுக்கான விளையாட்டுத்துறை அமைச்சர்
ஒரு உடல் ஊனமுற்ற விளையாட்டு வீரர் !

அறிவியல் துறை அமைச்சர்
ஒரு Phd பட்டம் பெற்ற மருத்துவ புவியிலாளர் !

இந்த அமைச்சரவையில் பல ஆராய்ச்சியாளர்களும் உண்டு .
முக்கியமாக 50% பெண்கள் … !!

இவ்வளவு அருமையாக நாட்டை ஆள்பவர்கள் யார் தெரியுமா??
கனடா நாட்டவர்கள் தான்..

thamil muganul seithigal

Leave a Reply