அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற தமிழர்கள்..!

அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்கள் ராஜ கிருஷ்ணமூர்த்தி, கமலா ஹரீஷ் ஆகியோர் வெற்றி பெற்று, செனட் உறுப்பினர்களாக தேர்வாகி, சாதனை படைத்துள்ளனர்.

இந்தியத் தலைநகரம் டெல்லியில் பிறந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி, அமெரிக்காவின் இல்லினாய்ஸ் (Illinois) மாகாணம், சிகாகோ நகரில் குடியரசுக் கட்சியின் பீட்டர் என்பவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவரின் பெற்றோர்கள் சென்னையை சேர்ந்தவர்கள்.

இவரைத் தொடர்ந்து இந்திய வம்சாவளிப்பெண் கமலா ஹாரீஸ் என்பவர் அமெரிக்க செனட் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த கமலாவின் தாயார் கடந்த
1960 ஆம் ஆண்டு அமெரிக்காவில் சென்று குடியேறினார்.

Leave a Reply