ரப்பர் செடி

ரப்பர் செடி

இந்தியாவில் ரப்பர் செடிகள் மிகவும் பொதுவான ஒன்று. அவைகள் ஆரோக்கியமாக இருக்க, அவைகளுக்கு அடர்த்தியான ஒளி, தண்ணீர் மற்றும் உரம் அதிகமான அளவில் தேவைப்படும்.

கார்பன் மோனாக்சைடு, ஃபார்மல்டீஹைடு மற்றும் ட்ரைகுளோரோ ஈத்தலைன் போன்றவற்றை நீக்க இது சிறந்த தேர்வாகும்.

Leave a Reply