பாக்கு பனை

பாக்கு பனை (Areca Palm)

பாக்கு பனை கூட மூங்கில் பனையை போன்றதாகும். வில் வளைவுகளைப் போன்ற இலைகளை கொண்டுள்ள இந்த செடி, பார்ப்பதற்கு ஈர்க்கும் வகையிலும் அழகாகவும் காட்சியளிக்கும்.

காற்றில் ஈரப்பதத்தை கொண்டு வரவும் பென்சீன், கார்பன் மோனாக்சைடு, ஸைலீன், ட்ரைகுளோரோ ஈத்தலைன் மற்றும் ஃபார்மல்டீஹைடு ஆகியவற்றை நீக்கவும் இது ஒரு சிறந்த தேர்வாகும்.

One comment

  1. Pingback: வீடுகளில் எந்த மாதிரியான செடிகளை வைத்து குளுமையாக்கலாம்

Leave a Reply