மரக்கன்றுகள் இது முற்றிலும் இலவசம்

நேற்று (சனிக்கிழமை 25/9/2016) காலை உத்திரமேரூர் அருகே குன்னவாக்கத்தில் உள்ள வன விரிவாக்க மரக்கன்றுகள் பண்ணைக்கு நண்பர் சென்றிருந்தார்
ஏற்கனவே 1000 மரக்கன்றுகளை பற்றி பதிவு செய்து இருந்தேன்.. அதை எடுப்பதற்கு..


Forest Officer திரு கிருஷ்ணன் உடன் இருந்தார்.. மிகவும் sincere ஆக மரக்கன்றுகள் வளர்த்து இருக்கிறார்கள்..2 – 3 அடி வளர்ந்த கன்றுகளும் உள்ளன..


அவர் மழை ஆரம்பிக்கும் முன்னரே கொடுத்து விட ஆசைப்படுகிறார்.. Close to *ஒன்றரை லட்சம்* மரக்கன்றுகள் அங்கே இருக்கிறது. இதுவரை ஐம்பதாயிரம் கூட போகவில்லை..
“எங்க team கஷ்டப்பட்டு இவ்வளவும் தயார் பண்ணி இருக்கிறோம் சார்.. நீங்கள் கம்ப்யூட்டரில் போட்டு நாலு பேருக்கு சொல்லுங்கள்.. தாராளமாக என்னுடைய போன் நம்பர் கொடுத்து கூப்பிட சொல்லுங்கள்.. எவ்வளவு வேண்டுமானாலும் மரக்கன்றுகள் தருகிறேன்..!”என்று கூறியுள்ளார்..
இது முற்றிலும் இலவசம்..


நேற்று அவர்களிடம் இருந்த மரக்கன்றுகள் *தேக்கு, மகாகனி, பூவரசு, செஞ்சந்தனம், ஈட்டி, குமிழ் தேக்கு, வேங்கை, நெல்லி, பலா* ஆகியன
உடனே கூப்பிட்டு பயன் பெறவும்..


திரு. கிருஷ்ணன், Forester, செல் நம்பர்.. +919524506991
Rcvd from WhatsApp

வாய்பை பயன்படுத்தி கொள்ளுங்கள் …

Leave a Reply