மகரந்தசேர்க்கை

ு தேனீ வளர்ப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும், 2008ஆண்டின் கனக்கெடுப்பின் படி மகரந்தசேர்க்கை சரியாக நடைபெறாமல் ஏற்படும் இழப்பிடு 50000கோடி என்றால் இப்பொழுது எவ்வளவு இருக்கும், தேனீ வளர்ப்பதன் முக்கிய நோக்கமே மரந்த சேர்க்கைதான், அயல் மகரந்தசேர்க்கையை ஊக்குவிக்க ஒரே வழி தேனி வளர்ப்புதான்,  சாதரனமா 100 முருங்ககா காய்குற மரம் பக்கத்துல தேனீ கூடு கட்டிருந்த குறைந்தபட்சம் 20காய் அதிகமாக காய்கும் அப்ப நீங்களே கணக்கு பண்ணி பாத்துகுங்க,

 

Leave a Reply