பூவரசம் பூ

பூவரசம் பூ…

————–

அழகிய மஞ்சள் நிறத்திலான பூவரசம் பூவை அரைத்தெடுத்து சருமத்தில் பூசிவர, தோல் வெடிப்பு நீங்கி சருமம் பளபளக்கும். பூவோடு விளக்கெண்ணெய் சேர்த்து அரைத்து, பித்த வெடிப்பு, ஆசனவாய் வெடிப்பு, மூலநோய் இவற்றுக்கு வெளிப்புறமாகத் தடவிவர விரைவில் குணமாகும். கிராமப்புறங்களில் கருப்பைப் பிணிகளைச் சரிப்படுத்தவும் கரு உற்பத்திக்கும் (குழந்தைப் பேற்றுக்கும்) இதன் பூவைக் காலையில் வெறும் வயிற்றில் துவையலாக அரைத்து சாப்பிடுகிறார்கள். 
பூவரசு பூ – இலையை நன்றாக அரைத்து, மோரில் கலந்து பெண்களுக்கு காலையில் வெறும் வயிற்றில் குடிக்கக் கொடுப்பார்கள். காரணம், பூ மற்றும் இலையில் உள்ள ரசாயனப் பொருட்கள் (தெஸ்பிசின், லூப்பினால், கிளைக்கோசைட்ஸ்) கருப்பையைப் பலப்படுத்தி, கருமுட்டை உற்பத்தியைத் தூண்டும்.
மருத்துவரை கலந்தாலோசித்து உட்கொள்ள‍வும்.
Scientific classification:-

————————-

Kingdom: Plantae

(unranked): Angiosperms

(unranked): Eudicots

(unranked): Rosids

Order: Malvales

Family: Malvaceae

Genus: Thespesia

Species: T. populnea
Binomial name:-

—————-

Thespesia populnea

(L.) Sol. ex Corrêa[1]
Synonyms:-

————

Abelmoschus acuminatus (Alef.) Müll.Berol )

Azanza acuminata Alef.

Bupariti populnea (L.) Rothm.

Hibiscus bacciferus Blume

Hibiscus blumei Kuntze

Hibiscus litoreus J.Presl

Hibiscus populifolius Salisb. [Illegitimate]

Hibiscus populneoides Roxb.

Hibiscus populneus L.

Malvaviscus populneus (L.) Gaertn.

Parita populnea (L.) Scop.

Thespesia howii S.Y. Hu

Thespesia macrophylla Blume [2]

Leave a Reply