இயற்கை பல்பொடி

இயற்கை பல்பொடி…
வேப்பை இலை உடன் லேசாக தூள் உப்பு தூள் கலந்து (கல் உப்பை மிக்ஸியில் அரைத்து சேர்க்கவும்) 1 வாரம் பல் துலக்கி வந்தால் பல் கூச்சம் முதல் எல்லா பிரச்சனைகளும் போகும்.
Colgate, Pepsodent Close-up எல்லாவற்றையும் எடுத்து தூர போடுங்க. 
வீட்டில் எல்லோரும் உபயோகிக்கலாம் இயற்கை பல்பொடி.
“என் மக்கள்” 

கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்…

One comment

Leave a Reply