நல்லதாய் நடக்கும்

அதிர்சி தரும் ஆய்வு முடிவுகள் ! டிவி நாடகங்களில் வரும் அழுகைகள், குமுறல்கள், ஒப்பாரிகள், உரக்கக் கத்திப் பேசுதல், சோக இசைகள் மற்றும் சாவு மேளதாளம் இசைகள் இவையெல்லாம் உங்கள் வீட்டில் இருக்கும் லக்ஷ்மி கடாக்ஷத்தைச் சீர்குலைத்து கெடுத்துவிடும். இதனால் அபசகுனமான நிகழ்ச்சிகளின் காட்சிகள் TVக்குள் நடந்தாலும் அதன் ஒளி ஒலி அதிர்வுகளின் நிகழ்வுகள் நமது வீட்டிற்குள்ளேயே நடப்பதால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் உருவாகும் என்பது அசைக்க முடியாத ஆன்மீக நம்பிக்கையாளர்களின் ஆய்வு ஆகும். இதனால் பல …

More

இளகட்டும்

என்னங்க…!! இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும், இல்ல உங்க அம்மா இருக்கணும்….!! யாருன்னு நீங்களே முடிவு பண்ணிக்கங்க”…..!! என்ன லதா என்ன பண்ணுச்சி அந்த கிழவி…!! நீ ஏன் டென்சனாகுறே….!! எனக்கு பிடிக்கலை அவ்வளோ தான்…..!! சீக்கிரம் நானா அவங்களானு முடிவெடுங்க…..!! மறுநாள் காலை…..!! அம்மா நீ சீக்கிரம் கிளம்புமா..!! ” எங்கேடா மகேஷ்…..??? ” ” உன்னை ஹோம்ல சேர்த்துடுறேன் மா…!! அங்கே உனக்கு எல்லா வசதியும் கிடைக்கும்…..!! உன்னை போல நிறைய பேர் …

More

அப்பா மாறவேயில்லை !

பனிரெண்டு வருடங்களுக்கு முன்னால்-இன்ஜினியரிங் முடித்து விட்டு-பணிக்காக சென்னைக்கு வந்தேன். எனக்கு வேலை கிடைத்த புதிதில், நான் வாங்கிய முதல் மாதச் சம்பளம் 8000 ரூபாய். அதுவும் அந்த மாதத்தின் 7 ஆம் தேதி தான் போடப்படும். அப்படி முதல் மாதச் சம்பளம் பேங்கில் போடப்பட்டதும், தலைகால் புரியவில்லை! வீட்டிற்கு போன் செய்தேன்…. அப்பா தான் எடுத்தார். அவரிடம் நான் அதிகமாக பேசுவதில்லை. மெல்லியதாக குசலம் மட்டும் விசாரித்து விட்டு, “உங்களுக்கு எதாச்சும் வேணுமா?” அப்பா பதில் சொல்லவில்லை. …

More

மனத்தளர்ச்சி குறைய…!

மனத்தளர்ச்சி குறைய…! . *1.பத்து நிமிடங்கள் முன்னதாக:* காலை *6 மணிக்கு எழுபவரா நீங்கள்?* *5.50க்கு எழுந்து பழகுங்கள்.* கூடுதலாகக் கிடைக்கிற பத்து நிமிடத்தில், அமைதியான காலை நேரத்தில் உங்களின் அன்றைய வேலைக்கான ஆற்றலின் கதவுகள் அகலத் திறப்பதை உணர்வீர்கள். *2.பத்து நிமிடங்கள் மௌனமாக:* நீங்கள் தியானப் பயிற்சி மேற்கொள்ளாதவராக இருந்தால், விரைவில் சரியான இடத்தில் *தியானம் பழகுங்கள்.* அதுவரை ஒரு நாளின் மத்தியில், பத்து நிமிடங்களாவது *மௌனத்தில் இருங்கள்*. *3.முப்பது நிமிடங்கள்:* ஒரு நாளின் முப்பது …

More

திறமை

ஒரு குட்டிக்கதை; 🍇🍇🍇🍇🍇🍇🍇 ஒரு பணக்காரனுக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள்! வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்களுக்கு ஒரு போட்டி வைப்பதாகவும், அதில் வெற்றி பெறும் இளைஞனுக்கு தன் மகளை மணமுடித்து வைப்பதாகவும் அறிவிக்கிறான்! போட்டி நாள் அன்று, ஊரிலுள்ள வலுவான, திறமையான, புத்திசாலியான இளைஞர்கள் எல்லோரும் கூடுகிறார்கள். சிலர், கையில் பேப்பரும் பேனாவுமாய்,.. சிலர், கையில் கத்தியுடன், சிலர் வீச்சரிவாளுடன், சிலர் துப்பாக்கியுடன்… இப்படியாக! அவர்களை, தன் …

More

தலைக்கனம்

படித்ததில் பிடித்தது ! தலைக்கனத்தை இறக்கி வையுங்கள் ! ஒரு விமானத்தில்,,, தன்னருகே அமர்ந்திருந்த ஒரு சிறுமியிடம் தன் அறிவுக்கூர்மையை காட்ட விரும்பிய ஒரு தத்துவமேதை, அந்த சிறுமியிடம் கேட்டார்,, உன்னிடம் சில கேள்விகள் கேட்கலாமா? பயணம் சுவாரசியமாக இருக்கும் ” என்றார். படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு “என்ன மாதிரி கேள்விகள்?” என்று சிறுமி கேட்டாள். கடவுள் பற்றியது,, No God, No hell and life after death. கடவுள் நரகம் எதுவும் …

More