பள்ளி வளாக தோட்டத்தில் காய்கறி விளைச்சல் அபாரம்

பெரம்பலூர் அரசுப்பள்ளி வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி தோட்டத்தில் காய்கறிகள் மிகுதியாக காய்த்துள்ளன. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் காய்கறித்தோட்டம் அமைத்திடும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான[…]

Read more

சப்போட்டாவை பழுக்க வைக்கும் முறைகள்

சப்போட்டா பழங்கள் பூத்ததிலிருந்து 4-5 மாதங்களில் அறுவடைக்கு வரும் சப்போட்டாவின் காய்கள் முதிர்ச்சி அடைந்ததை அறிந்து கொள்ள தோலில் எந்த மாற்றங்களும் ஏற்படுவதில்லை. முதிர்ச்சி அடைந்த காய்கள்[…]

Read more

புண்ணான மண்ணை பொன்னாக்கும் வித்தை

ரசாயன உரத்தால் புண்ணான மண்ணை தக்கைபூண்டு வளர்ப்பதின் மூலம் பொன்னாக்கும் வித்தையை கற்றுத் தருகிறார், சிவகாசி செல்லையநாயக்கன்பட்டி பகுதி விவசாயி திருவேங்கடராமானுஜம். அவர் கூறியது: இப்பகுதியில் மக்காச்சோளம்[…]

Read more

தென்னை மருத்துவம்

தென்னை மருத்துவம் என்றால் புதுமையாக உள்ளது அல்லவா? அக்காலம் முதல் இன்று வரை கிராமப்புறங்களில் தென்னை வேர் முதல் பூக்கள் வரை உபயோகித்து ஏராளமான நோய்களை குணப்படுத்தியுள்ளனர்.[…]

Read more

ஆதொண்டை கீரை

ஆதொண்டை கீரை, கொடி வகையை சேர்ந்தது. தடிப்பான இலைகளை கொண்டது. துளிர்விடும் பொழுது மஞ்சள் நிறமாகவும் முற்றிய இலைகள் பச்சை நிறத்திலும் இருக்கும். இக்கீரைக் கொடி வேலிகளில்[…]

Read more

விவசாயி மாட்டை நம்பி விவசாயம்

விவசாயி மாட்டை நம்பி விவசாயம் செய்தவரை ஊருக்கு சோறு போட்டான்… நவீனம்ங்கிற பேர்ல உழுவுக்கு டிராக்டரை நம்பினான்…  மாடு இருந்தவரை…  மாட்டுக்கு புல்லை போட்டான்…  எருவை கொடுத்திச்சு…[…]

Read more