தினமும் குடிக்கும் காபி, டீயில் கருப்பட்டியை சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!

????????????? பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பனை நீரில் வைட்டமின்களும், கனிமச் சத்துக்களும் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இந்த பனை நீரில் இருந்து தயாரிக்கப்படுவது தான் கருப்பட்டி.[…]

Read more

மதுரைக்குப் போய் இதை பார்க்காமல் இருக்காதீர்கள்!

?????????????? யானைமலை மதுரை அருகே அமைந்திருக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மலை மற்றும் சுற்றுலா தலமாகும். யானை மலையின் நீளம் சுமார் 4 கி.மீ, 1200 மீட்டர்[…]

Read more

சீமைக் கருவேல மரம், கருவேல மரம்- ரெண்டில் எது ஆபத்து?

?????????????? ஒருவரைப் போல மற்றொருவர் இருந்தால், அதுவும் அந்த மற்றொருவர் தனது மோசமான நடவடிக்கைகளால் மக்களை துன்புறச் செய்தால், அதன் விளைவுகள் எல்லாம், முதலாமவருக்கு போகும், எல்லோரும்[…]

Read more

மலச்சிக்கல், வறட்டு இருமல் பிரச்சினையா!! இந்தாங்க ஓரே தீர்வு

இந்த காலத்தில் மலச்சிக்கல் இல்லாத மனிதரை பார்ப்பது அரிது. இதற்கு காரணம் இப்பொழுது உள்ள உணவுப் பழக்கமாகும். ஒரு கற்பனையாக வைத்துக் கொள்வோம் காலையில் எழுந்ததும் மலம்[…]

Read more

வயிற்றுப்புண், வாய்ப்புண், உதடுவெடிப்பு

1. கோவைக்காயில் சாம்பார்,கூட்டு செய்து சாப்பிட வயிற்றுப்புண், வாய்ப்புண், உதடுவெடிப்பு குணமாகும் 2. சீரகத்தை சம அளவு நாட்டுசர்க்கரையுடன் பொடித்து காலைமாலை 1தேக்கரண்டி சாப்பிட உதடுவெடிப்பு,உதட்டுப்புண் குணமாகும்[…]

Read more

மாத‌வில‌க்கு ‌‌சீராக வர – து‌ம்பை‌ப் பூ

து‌ம்பை‌ப் பூவை அ‌றியாதவ‌ர்க‌ள் இரு‌க்க மா‌ட்டா‌ர்க‌ள். ‌சி‌றிய வெ‌ள்ளை ‌நிற‌ப் பூவான து‌ம்பை‌க்கு அ‌திக மரு‌‌த்துவ குண‌ங்க‌ள் உ‌ள்ளன. ந‌ம் தா‌த்தா பா‌ட்டி கால‌த்‌தி‌ல் ‌மிக எ‌ளிதாக‌க்[…]

Read more