​டோரா – திரைவிமர்சனம்

​டோரா – திரைவிமர்சனம் ‘மாயா’ படத்தின் வெற்றிக்குப் பின் நயன்ரா தனி நாயகியாகநடித்திருக்கும் படம் ‘டோரா’மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையிலும் நீண்ட காத்திர்ப்புக்குப் பிறகும் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் தாஸ் ராமாசாமி இயக்கியுள்ள இந்தப் படமும் பேய்ப் படம் என்றுதான் ட்ரைலர்களைப் பார்த்தவர்கள் நம்பினார்கள். படம் எப்படி இருக்கிறது என்பதைத் விமர்சனத்தில் பார்ப்போம். பவளக்கொடி (நயன்தாரா) அவளது தந்தையுடன் (தம்பி ராமையா) வாழ்கிறாள். வாடைகைக்கு விடுவதற்கு ஒரு பழைய மாடல் காரை வாங்குகிறார்கள். அந்தக் காரை வாங்கியது முதல் சில …

More

பொழைப்பு போயிடும் பீட்டாவை கழட்டிவிட்டு ஓடும் நடிகர்கள்

ஏண்டா பீட்டாவுல சேந்தோம்னு கதி கலங்கிப் போய் இருக்கிறார்கள் கோடம்பாக்க நடிகர் நடிகைகள். பீட்டா த்ரிஷாவின் அம்மா கதறி விட்டார். என் மக்களை விட்டு விடுங்கள் இனி பீட்டா மட்டும் அல்ல பேட்டா வாங்கக் கூட போக மாட்டா..என்று கதறியபடி டுவிட்டர் பக்கத்தையே இழுத்து சாத்தி விட்டார். விஷால் ரெட்டியும் அலறியபடி தனது டுவிட்டர் கணக்கை அடகு வைத்து கதவைச் சாத்திக் கொண்டார். ஆர்யா வாங்கிய அடியில் அட்ரஸ் இல்லாமல் ஓடிப் போனார். தனுஷ் என்ன பண்ணுவதென்றே …

More

தமிழகத்தை விட்டு வெளியேறு குடிகார குரங்கே – த்ரிஷாவை திட்டிய பிரபல இயக்குனர்…!

பீட்டா ஆதரவாளரான நடிகை த்ரிஷாவை இயக்குனர் ஒருவர் குடிகார குரங்கு என்று ட்விட்டரில் விமர்சித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த விலங்குகள் நல அமைப்பான பீட்டாவின் ஆதரவாளர் நடிகை த்ரிஷா. இதனால் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் த்ரிஷாவின் கர்ஜனை படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு சென்று போராட்டம் நடத்தினர். இதையடுத்து பலரும் த்ரிஷாவை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர். குடிகார குரங்கு உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் நான் எப்பொழுதும் பணிந்ததும் இல்லை, பயப்பட்டதும் இல்லை என த்ரிஷா ட்வீட்டியிருந்தார். இதை …

More

தமன்னா, நயன்தாரா

“தமன்னா, நயன்தாரா உள்ளீட்ட நடிகைகளின் உச்சபட்ச ஆடை குறைப்பு காட்சி எதுவாக இருக்கக்கூடும்?” என்று கூகுலில் தேடிய போது கிடைத்த ‘சதைக் காட்சிகள்’ அனைத்தும் ‘நல்ல’ இரசிகர்களின் ‘நல்ல’ இரசனைக்காக மட்டுமே இந்த நடிகைகள் ஆடை குறைப்பு களைந்து சேவை செய்திருக்கிறார்கள் என்பதை உணர்த்தி ஞானக்கண் திறக்க வைத்திருக்கிறார்கள்.   ஏன்னா… ஒட்டு மொத்த தமிழர்களும் கலை இரசிக சிந்தாமணிகள் என்பதை தாய்மார்களுக்கு உணர்த்திய தமன்னா, நயன்தாராவின் அரிய உரையில் அறியத்தகுந்த இந்நாளே பொன்நாள். இதற்காக எந்த …

More

உணவுக்காக கெஞ்சி கடைசியில் உயிரைவிட்ட காமெடி நடிகர்

சினிமா கலைஞர்களின் வாழ்க்கையும் மற்ற மனிதர்களை போன்றே தான் இருக்கும். இன்பம், துன்பம், தோல்வி, வெற்றி எல்லாம் கலந்தே தான் இருக்கும். இது அனைவருக்கும் பொதுவானதே. பல கலைஞர்கள் இருந்தாலும் சிரிக்க வைக்கும் சில நகைச்சுவை நடிகர்களின் வாழ்க்கையில் இருக்கும் சோகத்தை சொன்னால் மனம் தாங்காது. அது போல தான் நகைச்சுவை நடிகர் லூசு மோகனின் வாழ்க்கையும். எம்.ஜி.ஆர் திரைக்கு வந்த நேரத்தில் தான் இவரும் தனக்கே உரிய ஸ்டைலோடு வாய்ப்பு தேடியவர். பல முயற்சிக்கு பிறகு …

More