​விக்ரம் வேதா

நல்ல ரவுடி – கெட்ட போலீஸ் வரிசையில் இன்னும் ஒரு படம் இது. திரைக்கதையின் பலத்தால் வீரியமாய்த் தென்படுகிறது. விக்ரம் ஔர் வேதாள், விகிரமாதித்தனும் வேதாளமுமாக மாறி, இப்போது விக்ரம் வேதாவாகத் திரிபடைந்திருக்கிறது. கார்ட்டூன் காட்சிகளுடன் அசத்தல் ஆரம்பம் கதையின் போக்கைச் சொல்கிறது. இயக்குநர் தம்பதி புஷ்கர் – காயத்ரிக்கு ஓர் இரட்டை சல்யூட். நேர்த்தியான திரைக்கதை, தொய்வில்லாத எடிட்டிங், விஜய் சேதுபதியின் அலட்டிக்கொள்ளாத அற்புத நடிப்பு எல்லாம் சேர்ந்து படத்தை மீண்டும் பார்க்கத் தூண்டுகின்றன. தாதாக்களின் …

More

சோனம் கபூர்

​# எது உண்மையான அழகு?# ‘டீன் ஏஜ்’ வயதில் தன்னுடைய படுக்கையறை கண்ணாடியின் முன் கவலையோடு நின்று கொண்டிருக்கும் அன்புத் தோழிக்கு, நடிகை சோனம் கபூர் எழுதிக்கொள்வது… ‘ஏன் நான் ஒரு திரையுலக நாயகியை போல மின்னவில்லை?’ என்று நீ பெருங்கவலை கொள்கிறாயா? உனக்கு ஒரு உண்மையைச் சொல்கிறேன். தூங்கி எழுகிற போதே நாங்கள் யாரும் பேரழகியாக ஜொலிப்பதில்லை. உலகத்தில் இருக்கும் எந்த நடிகையும் அப்படிப்பட்ட அசல் அழகி இல்லை என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். …

More

பக்குவம்

​எம்.ஜி.ஆர்.தன் உதவியாளருடன் தோட்டத்திலிருந்து ஷூட்டிங் புறப்படுகிறார். காரில் ஏறியவர்-தன் உதவியாளரிடம் சொல்கிறார்? தோட்டத்தை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்?? நாம் திரும்பி வரும்போது இது ஜப்தி செய்யப்பட்டிருக்கலாம்?? இடி போன்ற அந்தச் செய்தியை கொடி போன்றதொரு குறும் புன்னகையோடு சொல்கிறார்!! என்னங்க இவ்வளவு சாதாரணமாக சொல்றீங்க–என்ற கேள்விக்கு–பின்னே அலறி அடிச்சுக்கிட்டா சொல்லணும்??–செம்மலின் பதில்!! ஈட்டிய பொருளை போட்டி போட்டு கொடுத்த உங்களுக்கா ஈட்டிக் காரன்?? என்ன செய்வது? சொந்தப் படம் எடுத்தாலே எனக்கு எப்போதும் பற்றாக் குறைதான்!! உ.சு.வா …

More

​Bigg Boss நிகழ்ச்சி பற்றிய பதிவு இது

 (படிப்பதற்கு கொஞ்சம் அசௌகரியமாக இருந்தால் பெண்கள் இப்பதிவை படிப்பதைத் தவிர்க்கவும்) நான் சினிமா, சுற்றுலா என்று பதிவு போட்டால் மட்டுமே நிறைய லைக்&கமெண்ட் கிடைக்கிறது அதே வேளையில் சமூகம் சார்ந்த பதிவு போட்டால் லைக் செய்பவர்கள் எண்ணிக்கை 30 பேரை கூடத் தாண்டுவதில்லை.. அதனாலேயே இந்தப் பதிவு 3 நாட்களாய் தயார் நிலையில் இருந்தும் பதிவிட மனமின்றி தற்போது பிறர் கண்டுகொள்ளாவிட்டாலும் பரவாயில்லை என்ற எண்ணம் வந்தவுடன் பதிவிடுகிறேன்.. Bigg Boss என்பது ஒரு தரம் தாழ்ந்த …

More

​உடைகளால் உடைபடும்மனசு

இன்று காலையில் எதார்த்தமான ஒரு நிகழ்வைச் சந்திக்க நேர்ந்தது.“இது ஒரு டிரஸ்சுனு மாட்டிக்கிட்டு, கல்யாண வயசுல நிக்கிற பொண்ணு கடைவீதி வரைக்கும் போயிட்டு வந்துட்டாபாரு” என்று– “நைட்டி”யுடன் கடைவீதி வரை சென்றுவந்த தன்னுடைய மகளை சகட்டுமேனிக்குவறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள் அந்தக் கிராமத்துத் தாய்.நாகரிகம் என்கிற பெயரால் பழங்காலத்துப் பண்பாடுகளை உடைத்துக் கொண்டு வெளியே வருவதற்கு இன்னும் தயங்குகிற கிராமம் அது.நைட்டி என்பது அவ்வளவு ஒன்றும் மோசமான உடுப்பு அல்ல. மேலே ஒரு டவலைப் போட்டுக்கொண்டால் கடைவீதி வரைதாராளமாகப் போய்வரலாம். …

More

தனி ஒருவன் படம் சொன்னது இதைத்தான்

தனி ஒருவன் படம் சொன்னது இதைத்தான்…. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் உலக காஸ்மெடிக் நிறுவனங்கள் இந்தியாவை குறி வைத்தன.. உடனே 1994ல் ஐஸ்வர்யாவுக்கும், சுஸ்மிதாவுக்கும் உலக அழகி பட்டங்கள் கொடுத்து இந்தியப் பெண்களை கவிழ்த்தன. 1994, 1996, 1997, 1999, 2000 ம் என தொடர்ந்து லாரா தத்தா, டயான ஹெய்டன், யுக்தா, பிரியங்கா என தேர்வு செய்து இந்தியாவில் அழகுசாதனப்பொருட்களை ஆழமாக கால் ஊன்றச்செய்து இந்தியப்பெண்களை மயக்கி கோடிகளை குவித்தது. 2000த்திற்க்குப் பிறகு முதல் 20 இடங்களில் …

More