விருத்தாச்சலம் பழமலைநாதர் கோயில்

பழமலைநாதர் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்திலுள்ளவிருத்தாசலத்தில் அமைந்துள்ள சைவசமய சிவன் கோயிலாகும். மூலவர் விருத்தகிரிஸ்வரர் (எ) பழமலைநாதர், தாயார் விருத்தாம்பிகை (எ) பெரிய நாயகி

பெண்ணாகடம் பிரளயகாலேசுவரர் கோயில்

பெண்ணாகடம் பிரளயகாலேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற தலமாகும். இது கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மெய்கண்டார் அவதரித்ததும் கலிக்கம்ப நாயனார் பேறு பெற்றதும் இத்தலத்தில்

தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீசுவரர் கோயில்

சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில் சுந்தரரால் தேவாரம் பாடல்பெற்ற சிவாலயமாகும். இத்தலத்தின் மூலவர் சிவக்கொழுந்தீஸ்வரர், தாயார் ஒப்பிலாநாயகி. மேலும் இத்தலத்தில் ஜாம்புவதடாகம் என்ற தீர்த்தமும், தலமரமாக கொன்றை மரமும் உள்ளன.

திருவேட்களம் பாசுபதேசுவரர் கோயில்

பாசுபதேசுவரர் கோயில் திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 2வது சிவத்தலமாகும். அமைவிடம் இத்தலம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள

திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்

திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பழமையானசிவன் கோவில் ஆகும். இது பண்ருட்டியில் இருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் தமிழ்நாட்டில்

திருவட்டத்துறை தீர்த்தபுரீசுவரர் கோயில்

திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோயில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவாலயமாகும். இக் கோவில் அப்பர், சம்பந்தர், சுந்தரர், ஆதிசங்கரர், குகை நமச்சிவாயர், ராமலிங்க அடிகள் ஆகியோரால் பாடல்பெற்றது. மேலும்

திருமாணிக்குழி வாமனபுரீசுவரர் கோயில்

திருமாணிகுழி – திருமாணி வாமனபுரீஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தலமாகும். இது தென் ஆற்காட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருமால் பிரமச்சாரியாக வந்து மாவலிபால் மூன்றடி மண்கேட்டு

திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில்

திருப்பாதிரிப்புலியூர் கடலூர் நகரின் ஒரு பகுதி. திருப்பாப்புலியூர் பாடலேசுவரர் கோயில் சம்பந்தர், அப்பர் போன்றோரால் பாடல் பெற்ற தலமாகும். இது கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அப்பரைக் கல்லிலே

மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில்

திருக்கடம்பூர் – மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலக்கடம்பூரில் அமைந்துள்ளது. இந்திரன் வழிபட்ட அமுதகலசமும், முருகன்

திருநாரையூர் சௌந்தரநாதர் கோயில்

திருநாரையூர் சௌந்தரநாத கோயில் சம்பந்தர், அப்பர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்றசிவத்தலமாகும்.இத்தலம் தமிழ்நாடு கடலூர் மாவட்டத்தில் உள்ள திருநாரையூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி

திருத்தளூர் சிஷ்டகுருநாதேசுவரர் கோயில்

திருத்தளூர் சிஷ்டகுருநாதேஸ்வரர் கோயில் சுந்தரரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தில் மூலவர் சிஷ்டகுருநாதேஸ்வரர் என்றும் பசுபதீஸ்வரர் என்றும் வழங்கப்பெறுகிறார், தாயாரின் பெயர் சிவலோகநாயகி என்றும் பூங்கோதை

திருச்சோபுரம் மங்களபுரீசுவரர் கோயில்

திருச்சோபுரம் தியாகவல்லி மங்களபுரீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்கள் ஒன்றாகும்.சம்பந்தர் பாடல் பெற்ற இச் சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் கடலூர் வட்டத்தில் அமைந்துள்ளது. அகத்தியர்

திருக்கூடலையாற்றூர் வல்லபேசுவரர் கோயில்

திருக்கூடலையாற்றூர் நர்த்தனவல்லபேசுவரர் – நெறிக்காட்டுநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சுந்தரரால் தேவாரம் பாடப்பெற்ற இச் சிவாலயம் கடலூர் மாவட்டத்தில்காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் அமைந்துள்ளது. சுந்தரருக்கு இறைவன்

திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோயில்

திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோயில் கடலூர் மாவட்டத்தல் உள்ள சிவத்தலமாகும். இக்கோவில் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இந்த தலம் காவேரி வடகரையில் உள்ளது. கபிலமுனிவர் அவர்களால்

சிவபுரி உச்சிநாதர் கோயில்

உச்சிநாதர் கோவில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவத்தலமாகும். இந்தக் கோயில் தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 3வது தலம் ஆகும். அகத்தியமுனிவருக்கு சிவபெருமான்

கடலூர் மாவட்டம்

இராஜேந்திர பட்டினம் சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் ஓமாம்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் கானாட்டம்புலியூர் பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில் சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில் சிவபுரி உச்சிநாதர் திருக்கோயில் திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர்

சிதம்பரம் நடராசர் கோயில்

நடராசர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவார பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இத்தலம் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில்

கானாட்டம்புலியூர் பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில்

பதஞ்சலிநாதர் கோயில் சுந்தரரால் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தளம் தமிழ்நாடு கடலூர் மாவட்டத்திலுள்ள கானாட்டம்புலியூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. அமைவிடம் சிதம்பரம்-காட்டுமன்னார்குடி-ஓமாம்புலியூர் சென்று முட்டம் கிராமம் வழியே

ஓமாம்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்

ஓமாம்புலியூர் துயர்தீர்த்தநாதர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிதம்பரத்திலிருந்தும், காட்டுமன்னார்கோயிலில்லிருந்தும் பேருந்துவசதிகள் உள்ளது. இத்தளம் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் என்றும்

இராஜேந்திர பட்டினம் சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்

திருநீலகண்டேஸ்வரர் கோவில், திருஎருக்கத்தம்புலியூர் தகவல் பலகை சிவஸ்தலம் பெயர் திருஎருக்கத்தம்புலியூர் (தற்போது ராஜேந்தரப்பட்டினம் என்று வழங்குகிறது) இறைவன் பெயர் திருநீலகண்டேஸ்வரர், திருக்குமாரசுவாமி இறைவி பெயர் வீராமுலை அம்மன்,