ManickaveluKS

விதைகள் கேட்டு கவர் அனுப்பிய 557 பேருக்கும் விதைகள் அனுப்பப்பட்டுவிட்டது.

Manickavel KS

கீரை. செடி காய்கறிகள். கொடி காய்கறி விதைகள் அனுப்பியிருக்கிறேன்.

எல்லோருக்கும் என் வாழ்த்துகள்… ஆடி பட்டம் விதைக்க ஏற்ற தருணம்.விதையுங்கள்…விளையும் ..!

சிலருக்கு விதைகள் சென்றடையாததால் மீண்டும் அனுப்பியிருக்கிறேன்..!

விதைகள் பெற்ற அனைவரும் எனது காவலரின் களத்துமேடு Fb பக்கத்தில் இணைந்து தங்களின் பின்னூட்டத்தை இட வேண்டுகிறேன். வாழ்த்துகள்..!.

விதைகள் தேவைப்படுவோர்.

K.s. Manickavelu
M-46.TNHB Quarters
Kanchipuram-631501
Tamil nadu
Cell -9944235533

என்ற முகவரிக்கு 15 ரூபாய் ஸ்டாம்பு ஒட்டிய சுயவிலாசமிட்ட கவர் அனுப்பவும்.

தங்களிடம் ஏதாவது விதைகள் இருந்தாலும் அனுப்பிவைக்கவும்.

Leave a Reply