​ரியோ பாராலிம்பிக்: ஈட்டி எறிதலில் இந்திய வீரர் தங்கம் வென்று சாதனை

ரியோ: பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா தங்கம் வென்றுள்ளார். ஏற்கனவே தமிழக வீரர் மாரியப்பன் பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது..

Leave a Reply