​நிகோலஸ் கோபர்நிகஸ்

இது பிரேசில் நாட்டு அமைச்சராம்.... பத்திரிக்கைக்கு பேட்டி கொடுக்கும்போதே..குழந்தைக்கு பால் கொடுக்கிறார்….நம்நாட்டில் கூட..சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு..இப்படித்தான் பெண்களும்..ஆண்களும் இயல்பாக இருந்தனர்..இன்றும் பழங்குடி இனத்தவரிடம்.. இந்த இயல்பு தன்மையை காணலாம்…

கலாச்சாரம்..பண்பாடு என்றெல்லாம் கூறி.பெண்களை..பாதுகாக்கிறோம் என்கிற பெயரில்…அவர்களை அடிமைப்படுத்தி,சிறைப்படுத்தி..பின்னர் அவர்களின் உடலை காமபொருளாகவும் மாற்றியது….

ஆண், மத, கூட்டு அரசியலின்  வரலாறு…மார்பகங்களின் மீதான காம பிம்பத்தை மேலும் மக்களிடையே வலுப்படுத்தியது.. இந்திய சினிமாதுறையின் சாதனை என்றும் கூறலாம்..

Leave a Reply