வாழ்க தமிழ்

தாமரைவின் அருமை குளத்திலேயே வாழும் தவளைக்குத் தெரியாது. எங்கிருந்தோ வரும் வண்டுக்குத் தெரிகிறது, தாமரையின் மணம், குணம், அழகெல்லாம்.
உடலுக்கு உயிரென்றால், ஓர் இனத்திற்கு மொழி, மொழிக்கு இலக்கியமே மிக முக்கியமானது.
வாழ்க தமிழ்.

-Ragu Muniandy

https://www.facebook.com/groups/siddhar.science

Leave a Reply