ராஜ்குமார்

இவர் பெயர் ராஜ்குமார், டிரைவர் வேலை
நேற்று இரவு சுமார் 1.00 மணியளவில் 

தரகம்பட்டி-ல் இருந்து அய்யலூர்-க்கு திருமணதிற்காக 

பெண் அழைத்து வந்தார். 

அப்போது அய்யலூர் ரயில்வே கேட் போட்டு இருந்தது. 

அங்கு 10 நிமிடம் வண்டி டிரைவர் ராஜ்குமார் கேட் திரபதற்காக காத்து இருந்தார் . ரயில் சென்றது. பிறகு கேட் திறந்தது. வண்டியை ஒட்டி கொண்டு சுமார் 300 மீட்டர் சென்றார். அது முத்துனயக்கன்பட்டி பகுதி-யில் இரண்டு பெண்கள் நடு ரோடில் இருபதை கண்டார். 

ஒரு தாய் தனது நிறைமாத கர்ப்பிணி மகளுடன் அழுதுகொண்டு இருந்ததை பார்த்தார். சற்றும் தயங்காமல் வண்டியை நிறுத்தி அழுவதற்கான காரணத்தை கேட்டார். 

அவர்கள் அழுதுகொண்டே நிறைமாத கர்ப்பிணி-க்கு இடுப்பு வலி இருபதாக சொன்னார்கள். 

108 ஆம்புலன்ஸ்-க்கு சொல்லியாச்சா என்று டிரைவர் (ராஜ்குமார்) கேட்டார் .  அவர்கள் அதற்கு 108 வண்டி வருவதற்கு 1/2 மணிநேரம் ஆகுமாம் என்றார்கள். சற்றும் தயங்காமல் டிரைவர் தனது வண்டில இருந்த 10 நபர்களை (மணப்பெண் உட்பட) அனைவரயும் அதே இடத்தில் இறக்கிவிட்டு அந்த கர்ப்பிணி பெண் மற்றும் அவரது தாய்-யை அழைத்துக்கொண்டு மருத்துவமனை சென்றார். அந்த பெண்-க்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அதன் பின்பு 1/2 மணி நேரத்துக்கு பிறகு வந்து மணமகள் மற்றும் 10 நபர்களும் திருமண வீட்டுற்கு அழைத்து சென்றார். 
மனித நேயம் மிக்க இந்த டிரைவர் (ராஜ்குமார்) பாராட்டலாமே! 
இப்படிக்கு : ம. ராஜா, அய்யலூர்.

Leave a Reply