பாராலிம்பிக்: தீபா மலிக் வெள்ளி வென்றார்

பாராலிம்பிக்: தீபா மலிக் வெள்ளி வென்றார்
நடைபெற்று வரும் ரியோ பாராலிம்பிக் போட்டிகளில் குண்டு எறிதல் மகளிர் பிரிவில் பங்குபெற்ற இந்திய வீராங்கணை தீபா மலிக் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவர் 4.61 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கத்தை தட்டி வந்துள்ளார். இந்தியாவுக்கு இந்த பாராலிம்பிக்கில் இது 3-வது பதக்கம்.
வாழ்த்துகளை பகிரலாம்…

Leave a Reply