திரு.மஹேஷ் பாய் சவானி

இவர் சூரத்தில் வசிக்கும் தொழிலதிபர் திரு.மஹேஷ் பாய் சவானி இவர் இராணுவத்தில் இறந்த 17 வீரர்களின் குழந்தைகளின் படிப்பு செலவை தாமே ஏற்பதாக அறிவித்துள்ளார்.
மனிதம் இன்னும் மறத்து போகவில்லை..
வாழ்த்தி வணங்குகிறோம் சார்..
தகவல் உதவி . விஜயன் சி சார்..

Leave a Reply