தமிழன்டா

தமிழன்டா.


சற்றுமுன் கன்னியாகுமரி to பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில்,திண்டுக்கல் அருகே கர்நாடகாவைச் சேர்ந்த கார்

   விபத்துக்குள்ளானது.நல்லவேளையாக யாருக்கும்  பெரிதாக அடிஏதும் படவில்லை.குழந்தைகள் உட்பட. அவர்களுக்கு விபத்தான அதிர்ச்சியும் அதைவிட தமிழ்நாட்டில் மாட்டிக்கொண்டோமோ என்ற பீதியும் முகத்தில் தெரிந்தது.அந்தகாரில் வந்த அநத குடும்பத்தினருக்கு பயப்படாதீங்க தைரியமா இருங்க கூறி ஆசுவாசப்படுத்தினோம்.காவல்துறையினர் வந்த பிறகே நாங்கள் பயணத்தை தொடர்ந்தோம்

   தமிழன் அடிப்பவன் அல்ல அரவணைப்பவன்.

காலரை தூக்கிவிட்டு சொல்வோம்

  தமிழன் என்று.

A KA vehicle with Kannadiga family inside met with accident near Dindigul, looks all local people rushed in to help them #GrowUpPeople

Leave a Reply